வணக்கம் நண்பர்களே...எனது வலைபூவிற்கு (Blog) வருகை தந்தமைக்கு நன்றி ...
இணையத்திலும், புத்தகங்களிலும் நான் படித்த, நண்பர்கள் மூலமாகவும் என் தனிப்பட்ட அனுபவத்திலும் அறிந்த நல்ல, பயனுள்ள மற்றும் நன்மையானவற்றை பதிவு செய்யவும், பகிர்ந்து கொள்ளவும் இவ்வலைப்பூவினை தொடங்கி உள்ளேன்.
Ennapathium konjam....
குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு நான் ஒன்றும் அவ்ளோ............ பெரிய அப்பா டக்கர் இல்லை.
என்னை பற்றி நானே சொன்னால் அது அவ்வளவா நல்லா இருக்காது(சொல்றதுக்கும் ஒன்னும் இல்லீங்க).
இளங்கலை பட்டம் பெற்ற சாதாரண ஒரு ஆர்வக்கோளாறு இளைஞன்.
தொழில்முறை ஒளிப்படக்கலைஞன்(Professional photographer).
ஒளிப்படம்(photography),ஆன்மிகம்,இலக்கியம்,ஓவியம், இணையம் போன்றவற்றில் பெரிதாக இல்லாவிட்டாலும் சுமாராக ஆர்வம் கொண்டவன்.
மொழிப்பற்று மிக்கவன்.
நல்லவன் (அப்டின்னு மக்கள் சொல்றாங்க ).
அனைவரிடமும் அன்பும் மரியாதையும் கொண்டவன்.(பழகி பாருங்க...)
நண்பர்களுக்காக எதையும் செய்ய தயங்காதவன்.(நண்பேண்டா....... ).
சமூக அக்கறையும் , பொதுநலமும் கொண்ட மத, மொழி, இன, நிற, வேறுபாடுகள் சாராத ரொம்ப சராசரி இளைஞன் .....
PIN குறிப்பு.
*(மேற்கண்டவற்றுள் அகம்பாவ சொற்களோ , பொருளோ தோன்றுமாயின் அதற்கு
*(மேற்கண்டவற்றுள் அகம்பாவ சொற்களோ , பொருளோ தோன்றுமாயின் அதற்கு
கம்பேனி பொறுப்பு இல்லீங்கோ.................. )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக